நாகப்பட்டினம் – வேளாண் மசோதாக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

15

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருமருகல் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற இருக்கின்றது.