மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்சி கிழக்கு தொகுதி செப்டம்பர் 28, 2020 59 26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.