தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

79

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்
நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்சி கிழக்கு தொகுதி