தென் திருப்பிறை பொறுப்பாளர் தேர்வு நிகழ்வு

18

நாம் தமிழர் கட்சி
தென் திருபிறை பேரூராட்சிக்கான
புதிய பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
——————————-
நாள் : 09.09.2020 வியாழன்.
இடம் : தென் திரு
பிறை.
நேரம் : மாலை 5 மணி முதல் 8 வரை.
********************
கூட்ட தலைமை :
திரு.
உ. ஞானசேகரன்.
தொகுதி தலைவர் நாம் தமிழர் கட்சி
முன்னிலை:
திரு.
இல. மாரியப்பன்
தொகுதி துணைத்தலைவர்.
திரு. துரை அரிமா.
முன்னாள் தொகுதி தலைவர்.
———————————–
கள பணி :
ஆ. சங்கர ஆவுடையப்பன்.
ஞா. ஆரோக்கிய பழம்.
———————————
அகவணக்கம் – உறுதி மொழி.
கி. பிரபு.
தொகுதி செயலாளர்.
நாம் தமிழர் கட்சி.
*******************
கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு
செய்யப்பட்ட பொறுப்பாளர்கள்.
நகர தலைவர்
திரு .பெ.
முத்து கிருஷ்ணன்

நகர செயலாளர்.
திரு. ஆ. சங்கர ஆவுடையப்பன்.

பொருளாளர்.
திரு. ஞா. ஆரோக்கிய பழம்.

துணைத் தலைவர்.
திரு. ஜெப ஜீவன்.
துணைத் தலைவர்.
து. ஜெய கோபால்.

இனைச் செயலாளர்.
திரு.
அ. பிரபாகரன் .
********************நகர உழவர் பாசறை செயலாளர் திரு
ஞா. பிரான்சிஸ்.
——————————–
தொகுதி மாணவர் பாசறைக்கான
பரிந்துரை.
ந. நிஷாந்த் BA.
ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு.
———————————
கூட்டத்தில் 16 பேர்
கலந்தனர்.
ஆழ்வார் ஒன்றிய செயலாளர் திரு ராம் குமார்.
திருச்செந்துர் நகர செயலாளர் திரு ரமேஷ்.
கானம் நகர பொருளாளர் திரு சுரேஷ்.
கலந்துக் கொன்டனர்.
கூட்டத்தில் நகர நாம் தமிழர் கட்சிக்கு தனி அலுவலகம் ஒன்று
அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
நன்றியுரை.
நகர செயலாளர் திரு ஆ. சங்கர ஆவுடையப்பன்.
இவன்.
உ. ஞானசேகரன்.
தொகுதி தலைவர் நாம் தமிழர் கட்சி திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி பொறுப்பு குழு.
செய்தி பகிர்வு செய்தி தொடர்பாளர் சுதர்சன்.
10.09.2020.
********************