துறையூர் தொகுதி புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

96

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (30-09-2020) அன்று உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.