தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

12

ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது  தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பா் 26 சனிகிழமை அன்று காலை ஏழு மணிக்கு காட்டுமன்னாா்கோயில் பே௫ந்து நிலையம் அ௫கில் அவரது தி௫வு௫வப்படத்திற்கு மலா்தூவி சுடரேற்றி அந்த ஒப்பற்ற  மாவீரனின் ஈகத்தை போற்றும் விதமாக வீரவணக்கம்  சிறப்பாக செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கட்சியின் உறவுகளும் பங்கேற்றனர்.