திருச்சி கிழக்குத்தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

19

திருச்சி கிழக்குத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   30.10.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.