பெரம்பூர் சட்டமன்ற தொகுதி.பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

20

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 30:10:2020 காலை 9.00 மணிக்கு. 45வது வட்டம் பி.வி.காலனி 1வதுதெரு பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .

முந்தைய செய்திதிருச்சி கிழக்குத்தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு