தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி

20

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 8 மணிக்கு திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.