தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா அவர்களின் கண்ணீர் அஞ்சலி

69

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா சாகுல் அமீது மற்றும் தமிழ் தேசிய வழிகாட்டி இரா பத்மநாபன் ஐயா இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி குன்னூர் சட்டமன்ற தொகுதி குன்னூர் கோத்தகிரி கீழ் கோத்தகிரி மற்றும் மேலூர் ஆகிய ஒன்றியங்களில் புலிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்


முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – திருமயம் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்