தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி
30
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொன்னேரி தொகுதி சார்பில் தமிழ் தேசிய போராளி தமிழ் முழக்கம் ஜயா சாகுல் அமீது மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 21:09:2020 மாலை 6:00 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது