செங்கொடி வீரவணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

9

சோழிங்க நல்லூர் தொகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்ச்சியும் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் வடக்கு பகுதி 182 மற்றும் 184 வட்ட மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.