மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்காட்டுமன்னார்கோயில் செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி செப்டம்பர் 13, 2020 68 28-08-2020 அன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வடக்குபாளையம் ஊராட்சியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாள் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.