கொடியேற்றும் நிகழ்வு – வ.உ. சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

31

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று 05-08-2020 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், நமது பாட்டன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் நகர், எம்.ஜூ.ஆர் சாலை, முத்துமாரியம்மன் கோயில் அருகில் அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வும், அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் நகர், அஞ்சுகம் அம்மையார் நகர் மற்றும் அம்பேத்கர் புரட்சி நகரில் புதியதாக நடப்பட்ட கம்பங்களில் கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகொள்கைவிளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி