தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

79

க.எண்: 202009304

நாள்: 14.09.2020

தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  கு.முருகன்                       – 13474786989

துணைத் தலைவர்      –  வெ.பார்த்திபன்                    – 15736354177

துணைத் தலைவர்      –  இரா.கணேசன்                 – 13474687395

செயலாளர்           –  சீ.பிரகாசு                     – 13432812286

இணைச் செயலாளர்    –  ரெ.அருள்பாண்டியன்                 – 13470110003

துணைச் செயலாளர்    –  ம.துரைராஜ்                   – 17981853876

பொருளாளர்          –  ப.சர்மா                       – 13470552391

செய்தித் தொடர்பாளர்  –  இரா.விமல்ராஜ்                 – 13474949573

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி