தலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

203

க.எண்: 202009302

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  ஜா.ஜெஸ்டின் தமிழ்மணி            – 13745076127

துணைத் தலைவர்      –  க.லிங்கதுரை                  – 13045289755

துணைத் தலைவர்      –  பி.அருண்குமார்                   – 15832242136

செயலாளர்           –  மோ.ஆனந்த்                    – 14469560745

இணைச் செயலாளர்    –  இர.அசோக்                   – 13469546732

துணைச் செயலாளர்    –  ப.சந்திரசேகர்                     – 13469158072

பொருளாளர்          –  மா.விஜயகுமார்                 – 13469848204

செய்தித் தொடர்பாளர்  –  அ.சேக் முகம்மது                – 13397921894

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்