கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

25

30.08.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- கந்திலி கிழக்கு ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் முதல் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் கூட்டம் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்