கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் புகழ்வணக்க நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி

71

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் தொகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியம், செக்காரக்குடி ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் அவர்களுக்கு ஐயாவின் 148வது பிறந்த நாளா செப்டம்பர் 5ந் தேதி 2020 அன்று செக்காரக்குடி கிராமத்தில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.