மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்கு கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பூர் வடக்கு செப்டம்பர் 1, 2020 12 நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.