EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்பபெற பதாகை ஏந்தும் போராட்டம் – அண்ணா நகர்

83

EIA 2020 சுற்றுச்சூழல் தாக்க வரைவினை எரிர்த்து (01-08-2020) நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் பதாகைப் போராட்டம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020′-ஐ திரும்பப் பெறு! என பதாகை போராட்டம்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.