தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

573

க.எண்: 202008282

நாள்: 29.08.2020

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)

வணிகர் பாசறை

செயலாளர்             –  ம.ப்ராங்கிளின் பினோ            – 12532435520

இணைச் செயலாளர்      –  ம.ஆனந்த் ராஜ்                – 28377764232

துணைச் செயலாளர்      –  இரா.அசோக்குமார்     – 13138370012

மகளிர் பாசறை

செயலாளர்             –  மு.பூர்ண செல்வி                – 18897149461

இணைச் செயலாளர்      –  இரா.பெமி                     – 12814070717

துணைச் செயலாளர்      –  செ.வேணி                     – 10412898335

தொழிலாளர் நலச்சங்கம்

செயலாளர்             –  த.விஜேஷ்                    – 28535824064

இணைச் செயலாளர்      –  ப.சங்கர்                      – 18772881550

துணைச் செயலாளர்      –  இரா.வினு                     – 28537106723

தகவல் தொழிநுட்பப் பாசறை

செயலாளர்             –  ஜெ.ஸ்பர்கன் பிர்லா சிங்           – 12161612568

இணைச் செயலாளர்      –  ஜோ.ஹெலின்                 – 16858216008

துணைச் செயலாளர்      –  இரா.வினோத்                  – 11758896584

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்