கர்மவீரர்_காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

42

15/07/2020 கல்விக்கண் திறந்த #கர்மவீரர்_காமராசர் அவர்களின் 118 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டம் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் உள்ள பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையுடன் புகழ் வணக்கம் செலுத்தினர்.
மேலும், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை காக்க கபசுர குடிநீர் வழங்கினர்.

முந்தைய செய்திபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு – சிவகாசி