கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வடலூர்

44

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள ஆபத்தாரனபுரம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மு.ஜோதிலிங்கம்
7010516054


முந்தைய செய்திஇராவண பாட்டன் புகழை போற்றும் விழா – புதுச்சேரி
அடுத்த செய்திஅவசரக் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வு – கிணத்துக்கடவு