நாம் தமிழர் கட்சி – நெய்வேலி சட்டமன்ற தொகுதி – மருத்துவர் பாசறை சார்பில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்- வடகுத்து கிராமத்தில் காலை 9.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சு. பிரேம்குமார்
9500821406