வீரத்தமிழச்சி செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர்

55

*அண்ணா நகர் தொகுதி* (*கிழக்கு பகுதி*)

*103வது வட்டம்* சார்பாக *வீர தமிழச்சி. செங்கோடி* அவர்களின் நினைவேந்தல் மற்றும் மலர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது