வீரபெரும்பாட்டன் அழகு முத்துக்கோன் அவர்களின் 281 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – ஆலந்துர்

22

(05/08/2020) புதன்கிழமை அன்று பெரும்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களுக்கு 218 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மூவரசம்பட்டு ஊராட்சியில் ஐயா நீலமேகம் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது… இதில் கலந்து கொண்ட சிறப்பித்த அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

ச.அசரப் அலி (செய்தி தொடர்பாளர்) – 9578854498

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருமயம்
அடுத்த செய்திகொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவாடானை