விதைபந்து நடும் நிகழ்வு – ஆற்காடு

86

(09-08-2020) அன்று ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட
திமிரி ஒன்றியம் டீ .புதூர் கிராமம் ஒட்டிய மாலையில்
விதை பந்து மற்றும் மரம் நடும் நிகழ்வு முன்னெடுக்க பட்டது ….

🌳🌳மலையை சுற்றி சுமார் 250 விதை பந்து மற்றும்
200 பல தரப்பட்ட மாரா விதை சுமார் 25 உறுப்பினர் கொண்டு தூவப்பட்டது..🍂🍂👍

கலந்து கொண்ட உறவாக:

இரா .கதிரவன் ,
ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்.

ஒருங்கிணைப்பு :
அனந்தன் டீ.புதூர் ,
அருண் டீ.புதூர் ,
சரவணன் டீ.புதூர்

மற்றும் உறுப்பினர்கள்:
1) பிரபாகரன் கரிகாந்தங்கள்
2) டீ.புதூர் உறுப்பினர்கள் அனைவரும் .
3) கலவை உறுப்பினர்

நன்றி 🙏
நாம் தமிழர் 💪💪💪

முந்தைய செய்திமரக்கன்று நடுதல் நிகழ்வு – விழுப்புரம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்