தலைமை அறிவிப்பு: ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

158

தலைமை அறிவிப்பு: ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008218 | நாள்: 07.08.2020

தலைவர்            –  ந.இராகேஷ்                      – 07348307525

துணைத் தலைவர்     –  ப.தங்கராஜ்                   – 13255044278

துணைத் தலைவர்     –  பா.அன்பரசு                     – 07348823612

செயலாளர்           –  சு.தணிகைராசன்                 – 11093431565

இணைச் செயலாளர்   –  த.மணிவண்ணன்               – 11538672828

துணைச் செயலாளர்   –  க.பழனிவேல்                    – 11424139695

பொருளாளர்         –  கொ.செல்லதுரை               – 07546018978

செய்தித் தொடர்பாளர்  –  இரா.இராகவன்                – 10949922513

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிதைபந்து நடும் நிகழ்வு – ஆற்காடு
அடுத்த செய்திமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி