மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்கு மாவீரர் ஒண்டிவீரன் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஆகஸ்ட் 29, 2020 37 தமிழ்தேசிய இனத்தின் மாவீரன், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்* அவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.