கொடியேற்றும் நிகழ்வு- ஆலங்குடி தொகுதி

31

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் இளைஞர் பாசறை சார்பில் கொடியேற்றும் விழா செரியலூர்- கரம்பகாடு பகுதிகளில் 4 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திமாவீரர் ஒண்டிவீரன் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் நிகழ்வு – ஈரோடு மேற்கு