மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

27

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (02/08/2020)  அன்று  ஞாயிற்றுக்கிழமை மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு 215 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நந்தம்பாக்கத்தில் ஐயா தேவராஜன் (தொகுதி துனை தலைவர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.