மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை

31

11/08/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.மழவராயனூர் கிளையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏரிகரையின் ஓரத்தில் 50 வேப்பங்கன்றும் 20 புங்கன் கற்றும் நடப்பட்டது.

த.மணிகண்டன்,
செய்தி தொடர்பு பிரிவு,
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி,
9787170717

முந்தைய செய்திகுமரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!
அடுத்த செய்திஇந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து முற்றுகை போராட்டம் – இராமேஸ்வரம்