மத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி

54

இடம்: பெரியார் சிலை அருகில் மன்னார்குடி*
தலைமை:
*இராம. அரவிந்தன்* அவர்கள்,

திருவாரூர் (தெற்கு)மாவட்ட செயலாளர். முன்னிலை:
*வேதா பாலா* அவர்கள்,
தொகுதி செயலாளர்
மன்னார்குடி.
*கருவை கார்த்திகேயன்* அவர்கள்,
சுற்றுச்சூழல் பாசறை.
தி.பா.சரவணன்
தொகுதி தலைவர்
ஜோசப்தினேஷ்,
தொகுதி பொருளாளர்.

சகோதரி *பி.காளியம்மாள்* அவர்கள்,
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
*தமிழ் முழக்கம் சாகுல் அமீது* அவர்கள்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
*ஆர்ப்பாட்ட கோரிக்கை.*
✳️ *சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு EIA 2020 திரும்பப் பெறக் கோரியும்.*
✳️ *தேசிய மீன்வள கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2020 திரும்பப் பெறக் கோரியும்*
✳️ *புதிய தேசிய கல்விக் கொள்கை மோசடியை எதிர்த்தும்*
✳️ *இடஒதுக்கீடு கொள்கையில் நடுவண் அரசின் மக்கள் விரோத நிலையை கண்டித்தும்.*
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.*
நடைபெற்றது.
முடிவில் பொது மக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தகவல்:சு. பாலமுருகன்*
செய்தி தொடர்பாளர் 9597563586
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி