மகளிர் சுய உதவி குழுவுடன் இணைத்து போராட்டம்- சாத்தூர் தொகுதி

31

கொரோனோ ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் பெண்கள் பெற்ற கடன் தொகையை நெருக்கடி கொடுத்து வசூலிக்கும் செயலை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியுன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உடன் இணைந்து கண்டனம் தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது.