க.எண்: 2025060561
நாள்: 04.06.2025
அறிவிப்பு:
விருதுநகர் சாத்தூர் மண்டலம் (சாத்தூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
விருதுநகர் சாத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் | |||
மாநில ஒருங்கிணைப்பாளர் | கி.மகேஸ்வரன் | 01333506968 | 16 |
மாநில ஒருங்கிணைப்பாளர் | இர.விஜயா | 12807856021 | 19 |
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
த.மணிகண்டன் | 24506202236 | 247 |
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பா.சங்கீதா | 10249350842 | 60 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
பா.மாரித்தாய் | 24506294258 | 196 |
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
ச.பாண்டிமீனா | 10788377164 | 40 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
வெ.ஜீவா | 15247139854 | 14 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
க.ஆனந்தி | 13004213471 | 51 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
மா.உதய மகேஸ்வரன் | 15353538365 | 167 |
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
நை. ஆஷிக் அலி | 17475469511 | 276 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் | க.குருமூர்த்தி | 24550144883 | 11 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் | ம. விஜயராணி | 14496142139 | 219 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் | சு.விஜேந்திரன் | 24506675037 | 260 |
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் | மா.கணேஷ் பிரபு | 24415646829 | 249 |
மாநிலக் கொள்கைப் பரப்பு செயலாளர் | மு.இரவிமகேஷ் | 24506424049 | 212 |
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
ஜெ.அருண்குமார் | 14129314898 | 19 |
சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் |
பொ.பொன் இசக்கி | 13163523599 | 52 |
சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் |
ஜெ.விக்னேஸ்வரன் | 17247553490 | 269 |
குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.பாலசுப்ரமணியம் | 13176137828 | 39 |
உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
மு.சொற்கோ செல்வன் | 24415885990 | 27 |
தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
இரா.முத்துக்குமார் | 24415550795 | 196 |
விருதுநகர் சாத்தூர் மண்டலப் பொறுப்பாளர் | |||
மண்டலச் செயலாளர் | கா.சிவக்குமார் | 24506395532 | 107 |
மண்டலச் செயலாளர் | அ.மலர்க்கொடி | 12148632625 | 196 |
விருதுநகர் சாத்தூர் ஒன்றாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (25 வாக்ககங்கள்) | |||
தலைவர் | கா.கண்ணன் | 16506026851 | 12 |
செயலாளர் | மா.இரவி | 15378687435 | 22 |
பொருளாளர் | சி.வைத்தியலிங்கம் | 17810859975 | 2 |
செய்தித் தொடர்பாளர் | வ.முருகன் | 11521293908 | 12 |
விருதுநகர் சாத்தூர் இரண்டாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (25 வாக்ககங்கள்) | |||
தலைவர் | மு.தங்கமுத்து | 12481328398 | 45 |
செயலாளர் | மு.பொ.ஆறுமுகம் | 24410161392 | 46 |
பொருளாளர் | சி.சதீஸ்குமார் | 24506991022 | 50 |
செய்தித் தொடர்பாளர் | இரா.பார்த்தசாரதி | 11166025305 | 21 |
விருதுநகர் சாத்தூர் மூன்றாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (25 வாக்ககங்கள்) | |||
தலைவர் | பொ.பொன்ராஜ் | 14480874086 | 60 |
செயலாளர் | அ.கல்யாணசுந்தரம் | 13256045968 | 46 |
பொருளாளர் | ஜெ.முத்துமுனியாண்டி | 24415744555 | 32 |
செய்தித் தொடர்பாளர் | மு.விக்னேஷ் | 15692874621 | 17 |
விருதுநகர் சாத்தூர் நான்காவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (23 வாக்ககங்கள்) | |||
தலைவர் | ல.தங்கமுருகன் | 18780715159 | 75 |
செயலாளர் | நா.கபிலர் | 14589197652 | 94 |
பொருளாளர் | மா.ஜெயபால் | 15803144834 | 93 |
செய்தித் தொடர்பாளர் | ப.கருப்பசாமி | 24506006353 | 91 |
விருதுநகர் சாத்தூர் ஐந்தாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (28 வாக்ககங்கள்) | |||
தலைவர் | ம.யேசுதாஸ் | 16394001757 | 113 |
செயலாளர் | சு.அருண்குமார் | 15077419926 | 99 |
பொருளாளர் | மு.முத்துக்குமார் | 13751159941 | 161 |
செய்தித் தொடர்பாளர் | வீ.கருப்பசாமி | 13117015766 | 114 |
விருதுநகர் சாத்தூர் ஆறாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (42 வாக்ககங்கள்) | |||
தலைவர் | ந.இராஜா | 24506003727 | 167 |
செயலாளர் | சீ.தமிழாகரன் | 12527212446 | 169 |
பொருளாளர் | சீ. சரவணபெருமாள் | 24415091897 | 140 |
செய்தித் தொடர்பாளர் | மா.பிரபாகரன் | 24506202915 | 164 |
விருதுநகர் சாத்தூர் ஏழாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (29 வாக்ககங்கள்) | |||
தலைவர் | கி.பாண்டி | 24506847663 | 196 |
செயலாளர் | பெ.மாடசாமி | 24415196106 | 198 |
பொருளாளர் | ஆ.தவுட்ராஜ் | 12264852693 | 109 |
செய்தித் தொடர்பாளர் | மு.சந்தீப்குமார் | 24506300991 | 196 |
விருதுநகர் சாத்தூர் எட்டாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (27 வாக்ககங்கள்) | |||
தலைவர் | சு.சேகர் | 13153219708 | 203 |
செயலாளர் | ம.சந்தனமாரி | 24415010162 | 198 |
பொருளாளர் | க.கவியரசன் | 18910907556 | 201 |
செய்தித் தொடர்பாளர் | க.சத்தியநாராயணன் | 24506890312 | 212 |
விருதுநகர் சாத்தூர் ஒன்பதாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (29 வாக்ககங்கள்) | |||
தலைவர் | சு.இராஜவேல் | 12352710027 | 227 |
செயலாளர் | ந.திருப்பதிராஜா | 16325006644 | 228 |
பொருளாளர் | கி.விக்னேஸ்வரன் | 24415841610 | 245 |
செய்தித் தொடர்பாளர் | கா.அருண் ராஜேந்திர பிரபு | 17742203980 | 243 |
விருதுநகர் சாத்தூர் பத்தாவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (30 வாக்ககங்கள்) | |||
தலைவர் | கோ.முனியப்பன் | 24506018108 | 280 |
செயலாளர் | ஜா.ஜெபராஜ் | 24415394100 | 201 |
பொருளாளர் | சி.முஜிப்பூர் ரகுமான் | 24415146102 | 279 |
செய்தித் தொடர்பாளர் | கா.ஜானி | 13221618171 | 268 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருதுநகர் சாத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி