பெருந்தலைவர் கு.காமராஜர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு- சாத்தூர் தொகுதி

48

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்வு- புதுச்சேரி முத்தியால்பேட்டை
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு – மும்பை