பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- புதுச்சேரி தொகுதி

22

பெருந்தலைவர் காமராசர்  அவர்களின் 118வது பிறந்தநாள் விழா புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.*