புலிக் கொடியேற்ற நிகழ்வு – திருவாரூர்

13

திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால் டீன் தலைமையில் புதூர் ஊராட்சி சனவெளி கிராமத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் சின்னப்பா ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது