மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம் புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி ஆகஸ்ட் 31, 2020 27 16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிநாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.