புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம்- ஆலங்குடி தொகுதி

30

புதுக்கோட்டை மண்டலம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பாக இன்று 16-8-2020 ஞாயிற்றுக்கிழமை 11மணி அளவில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது…