ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்-

18

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம், 15-8-2020 சனிக்கிழமை மாலை 4மணிக்கு வல்லத்திராகோட்டை பகுதியில் நடைபெற்றது. ஊராட்சி கட்டமைப்பு பொறுப்பாளர் நியமனம் சம்பந்தமாக ஆலோசிக்க பட்டது.

முந்தைய செய்திதேசிய கல்விக்கொள்கை 2020 ஏதிர்த்து- புதுச்சேரி-இந்திராநகர் தொகுதி சார்பில் ஆர்பாட்டம்
அடுத்த செய்திபுதிய கல்வி கொள்கைக்கு எதிராக பாதாகை ஏந்திய போராட்டம்- ஆலங்குடி தொகுதி