பனை விதை விதைக்கும் நிகழ்வு – மதுராந்தகம்

46

இன்று மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கோடித்தண்டலம் பகுதியில் பனைவிதைகள் ஊன்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு : குருநாதன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர்.
தொடர்புக்கு: 8148040402