தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

131

தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008217 | நாள்: 07.08.2020

நாமக்கல் மேற்கு மாவட்டம் (குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகள்)

தலைவர்            –  பொன்.சுரேஷ்                   – 08399799688

செயலாளர்          –  பொ.நடராசன்                  – 08209697393

பொருளாளர்         –  அ.செந்தில்குமார்                – 08399723759

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- பழனி
அடுத்த செய்திபனை விதை விதைக்கும் நிகழ்வு – மதுராந்தகம்