கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட காவலக்குடி ஊராட்சியில் உள்ள திரு.ராஜ் மோகன் அவர்கள் தலைமையில் அவர் பகுதியில் உள்ள இனப்பற்றாளர்களை ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சி சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்று கட்சியில் அப்பகுதி உறவுகள் இணைந்தனர்
