தொழிற்சங்க சார்பாக ஆர்ப்பாட்டம்-

122

சென்னையில் மத்திய மாநில அரசுகள் போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான அராஜக போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்சங்கத்தை சார்ந்த உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி தொகுதி