தொகுதிக் கலந்தாய்வு – அறந்தாங்கி

22

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திரக்கலந்தாய்வுக்கூட்டம் ஆவுடையார்கோவில் அம்மன் திருமண மகாலில் சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.