தியாகச்சுடர் செங்கொடி 9ஆம் ஆண்டு வீரவணக்கம் – திருப்போரூர் தொகுதி

7

வணக்கம்,
28.08.2020 அன்று காலை 9.00 மணியளவில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் மேல கோட்டையூர் பகுதியில் தங்கை செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு அதனை தொடர்ந்து எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி கோசம் எழுப்பப்பட்டது,
இந்நிகழ்வு அப்பகுதி ஒன்றிய செயலாளர் திரு. சந்திரசேகர் தலைமையிலும் , திருப்போரூர் தொகுதி இனை செயலாளர் திரு.சசிகுமார் தலைமையில் உறவுகள் கலந்து கொண்டனர்

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215