கட்சி செய்திகள்நெய்வேலி கலந்தாய்வு கூட்டம்-நெய்வேலி தொகுதி பிப்ரவரி 13, 2020 18 30-1-2020 அன்று மாலை 5 மணிக்கு நெய்வேலி தொகுதி (மத்திய பேருந்து நிலையம்) அண்ணா திடலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அதில் கொடி ஏற்றம், பொதுக்கூட்டம் நடத்த, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த ஆகிய சிறப்பு அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.