சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் – ஆரணி

18

12.08.2020 அன்று,திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்,ஆரணி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.