சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

22

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
செஞ்சி சட்டமன்றத் தொகுதி
மயிலம் சட்டமன்றத் தொகுதி.
நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, *EIA-2020சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020* திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உறவுகளால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் உறவுகள் கைது செய்யப்பட்டு மாலை ஆறுமணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
#TNRejectsEIA2020
செய்திக் குறிப்பு:
சுகுமார்
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்
9791441446